What Is Wrong With A Conventional Tamil Nadu Farmer

Who am I farmer
WHO AM I?

I will get free electricity for farming, run the motors round the clock, drain out the last drop of ground water. I will not care about the health of the consumers, I will pump the fields with artificial pesticides and fertilizers. Even with relatively high per capita water availability, I will waste all the water, destroy all the water bodies. I will not pay a single rupee of tax even if I earn crores. I will ask for farm loan waiver. I will not learn from the farmers of states like Maharastra who are thriving even with very little water availability. I will badly criticize Tamil Nadu organic farmers and their efforts. I will blame the state government, the central government and every non-farmer for my mistakes. Provoked by a particular political party I will protest in Delhi with a semi-nude attire.

WHO AM I?

தமிழில்

நான் யார்?

நான் செய்யும் விவசாயத்திற்கு இலவசமாக மின்சாரம் கிடைக்கும். எனது பம்பு செட் இருபத்திநாலு மணி நேரமும், நிலத்தின் கடைசி சொட்டு தண்ணீர் தீரும் வரை ஓடிக்கொண்டே இருக்கும். உணவு உண்பவர்களின் ஆரோக்கியத்தை பற்றி எனக்கு சிறிதும் அக்கறை இல்லை. நிலம் முழுவதும் செயற்கை உரமும், பூச்சிக்கொல்லியும் கொண்டு நிரப்புவேன். வேறு மாநிலங்களை விட அதிக நீர் இருந்தாலும், நீரை வீணடிப்பேன், நீர் நிலைகளை அழிப்பேன். கோடி ரூபாய் வருவாய் ஈட்டினாலும் ஒரு ரூபாய் கூட வரி கட்ட மாட்டேன். மிக சிறிய அளவு நீராதாரம் கொண்ட மாநில விவசாயிகளிடம் இருந்து எதுவும் கற்க மாட்டேன். தமிழகத்தில் உள்ள லாபம் ஈட்டும் இயற்க்கை விவசாயிகளின் உழைப்பை கேவலப்படுத்துவேன்.மாநில அரசு, மத்திய அரசு மற்றும் அனைவரையும் கேவலமாக பேசுவேன். ஒரு அரசியல் கட்சியின் தூண்டுதலால் டெல்லியில் போராடுவேன்.

நான் யார்?